Wednesday, December 30, 2009

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Wednesday, June 17, 2009

சில வரிகள்

எத்தனையோ சொல்ல இருந்தாலும் கொஞ்சமாகவே சொல்லுவேன். இன்று நாம் எத்தனையோ விஷயங்களை பற்றி பேசுகிறோம். ஆனால் அவற்றை உடனே மறந்தும் விடுகிறோம். நமது கல்வி முறையின் தவறா, இல்லை நாம் வளர்ந்த விதம் தான் தவறா. இல்லை , நாம் புரிந்துகொள்ளததுதான் தவறு . அதை திருத்திக்கொள்ள முயன்றால் எல்லாமே சரியாகும்.
இந்த கட்டுரையில் நாம் சில கோவில்களைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

Tuesday, June 16, 2009

Hai

Hai, ondrum theriyadavanin mudal vanakkam.